Short adolf hitler biography in tamil
Short adolf hitler biography in tamil...
கலைஞனாக நினைத்து, உலகே வெறுக்கும் மனிதனாய் உருவெடுத்த ஒரு பிரபலத்தின் உண்மை கதை!
ஓவியம்னா உயிரு அந்த பையனுக்கு..
ஒழுங்கா ஓவியம் வரையிறது மேல ஆர்வமா இருந்த மனுஷன அவங்கப்பா அவரோட வழில விட்ருந்தா இவளோ மக்கள் அவரை வெறுத்துருக்க மாட்டாங்க.
ஆமா, சின்ன வயசுலேயே விதவிதமா படம் வரையிறது, கலைத்துறைல ஏதாவது சாதிக்கணும்னு வெறி.
Adolf hitler
ஆனா, அவங்கப்பாவோ தம்பி நீ நா சொல்ற வேலைக்குதான் போகணும் அதுதான் இந்தப்பாவோட ஆசை அப்டினு கட்டன்ரைட்டா சொல்லிப்புட்டாரு. இப்டி சாந்தமா கூட சொல்லல, பெல்ட் பிய்யுற அளவுக்கு அடிச்சி சொன்னாரு.
அம்மாவும் இறந்து போய்ட்டாங்க..
எல்லாருக்கும் அவங்கப்பாதான் மொதல் ஹீரோ.
அப்டியே மொத வில்லனும் அவங்கதான். எல்லா கதையும் போலவே இந்த கதைல இவருக்கும் அம்மான்னா அவ்ளோ புடிக்கும்.
Adolf hitler facts
அம்மான்னா யாருக்குதா புடிக்காது. ஆனா, அவங்கம்மாக்கோ பல நாள் காய்ச்சல். இருந்தாலும் அவங்கம்மாவை பாத்துகிறதுல இந்த நாலாவது புள்ளைய அடிச்சிக்க முடியாது. திடீர்னு அவங்கம்மாவும் இறந்து போய்ட்டாங்க. உலகமே இருண்டு போச்சி. வாழ்க்கைலருந்த ஒரே ஆதரவு, தைரியம் எல்லாமே போன மாறி ஒரு உணர்வு.
திடீர் திருப்பம்..
ஒரு வ